எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Sunday, 12 April 2015
mts wifi
mts wifi என்னமோ ஓவர் ஸ்பீடுல வரும்ன்னு விளம்பரம் பண்ணுறானுங்கன்னு நம்பி வாங்கினேன்.
ஆனா பல சமயம் 1kbps ஸ்பீடுல தான் வருது.
போஸ்டரை காட்டி எமாத்திட்டானுங்க.
No comments:
Post a Comment