ஒரு கட்டத்தில் 9 கிரகங்களும் உச்சம் பெற்றவனான என்னுடைய ஜாதகத்தை குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டேன்.
Friday, 27 February 2015
ஜாதகம்
Wednesday, 25 February 2015
Broiler chicken & egg
Broiler கோழி மற்றும் அதன் முட்டை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று whatsapp இல் தகவல் பரவி வருவது எல்லோருக்கும் தெரியும்.
கூடுதல் தகவல் என்னவென்றால், எல்லா உணவகங்களிலும் புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது சுவைக்காக முட்டையையும் சேர்த்து பிசைகிறார்கள்.
Tuesday, 24 February 2015
இரத்த தானமும் செவ்வாய் தோஷமும்
சித்தர்கள் அவிழ்த்த தவறான மர்ம முடிச்சுகள்
1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.
5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
9. கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
Friday, 20 February 2015
கழிவறை, குளியலறை
வாஸ்து பார்த்து கழிவறை, குளியலறை கட்டினாலும், அது வீட்டிற்குள் இருந்தால் கண்டிப்பாக அது எதிர்மறை சக்தியையே 24 மணி நேரமும் தந்துகொண்டே இருக்கும்.
கழிவறை, குளியலறை வீட்டிற்கு வெளியே இருந்தால் மட்டுமே நமக்கு நன்மை உண்டாகும்.
கழிவறை, குளியலறை வீட்டிற்குள் இருந்தால் கணவன் மனைவி இடையேயான பிரச்சனை மட்டும் அல்ல, குடும்ப உறவுகள் ரீதியான பிரச்சனைகளும், மற்றும் பல சமூக ரீதியான பிரச்சனைகளையும் அது தந்து கொண்டே இருக்கும்.
இன்றைய apartment வாழ்க்கையில் இது சாத்தியமா என்று கேட்க தோன்றலாம்.
நம் முன்னோர்கள் போல் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் இதை பின்பற்றினால் மட்டுமே சாத்தியம்.
Tuesday, 17 February 2015
Initial
தந்தையின் பெயரின் முதல் எழுத்து, அல்லது கணவரின் பெயரின் முதல் எழுத்து இனிசியலாக எழுதும் பழக்கம் எப்போது வந்தது என்று தெரியவில்லை.
மன்னர்கள், புலவர்கள் யாருடைய பெயரிலும் இனிசியல் பயன்படுத்தியதாக தெரியவில்லை.
ராஜ ராஜ சோழன்
ராஜேந்திர சோழன்
பாரி
சிபி சக்கரவர்த்தி
கரிகாலன்
பொற்கை பாண்டியன்
சேரன் செங்குட்டுவன்
திருவள்ளுவர்
ஔவையார்
இளங்கோவடிகள்
கோவலன்
கண்ணகி
மாதவி
கிருஷ்ண தேவராயர்
தெனாலி ராமன்
அக்பர்
பீர்பால்
....
........
.................
Monday, 16 February 2015
பாதுகாப்பு எங்கே?
இது போல் குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஆட்டோவில் அனுப்புவது பெற்றோர்களின் தவறா? அல்லது அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ ஓட்டுனரின் தவறா? ஏதாவது விபத்து ஏற்பட்ட பிறகு தான் இது போன்ற விசயங்களைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு நாம் இருக்கிறோமா?
இந்த படம் என் நண்பன் பழனிக்குமார் எடுத்தது.
Saturday, 14 February 2015
கோவில்
மற்ற 360 நாட்கள் அவர்கள் கோவிலுக்கு சென்றதாக எனக்கு தெரியவில்லை.
தங்கள் ஆயுள் காலத்தில் 1 முறை அல்லது 2 முறை காசி, ராமேசுவரம், சென்று தங்கள் முன்னோர்களின் அஸ்தியை கரைத்து வந்திருக்கலாம்.
அதனால் அவர்கள் சந்தோசமாக வாழ்ந்தார்கள்.
கஷ்டப்படுகிறோம்.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பழைய புகைப்படங்களை கூகுளில் தேடி பாருங்கள்.
Thursday, 12 February 2015
தங்க படிக்கட்டுகள்
Wednesday, 11 February 2015
குறி கேட்டல்
Monday, 9 February 2015
ஒழிப்பு வாரியம்
சோப்பு & ஷாம்பூ பயன்படுத்துவதால் உலகம் முழுவதும் பல கோடி லிட்டர் நீர் மாசுபடுகிறது.
Forward message
சாமி படத்தை அல்லது மந்திரத்தை இத்தனை பேருக்கு forward செய்தால் 24 மணி நேரத்தில் நல்ல விசயம் உங்களுக்கு நடக்கும் என்று அனுப்புகிறார்கள்.
சாமியையும் மந்திரங்களையும் இப்படித்தான் நட்டமாக தூக்கி நிப்பாட்ட வேண்டுமா? நட்டமாக தூக்கி நிப்பாட்டிட்டா மட்டும் நல்லது நடந்து விடுமா?
ஒரு படத்தில் விவேக் சாமியாராக நடிப்பார். அதில் ஒரு காட்சி
சாமி புள்ள வேணும். அதுக்கு வழி சொல்லுங்க.
அந்த கிணத்துல இருக்குற தண்ணிய மோந்து குடி. 24 மணிநேரத்துல பிள்ளை பிறக்கலேன்னா என்னை அடி என்பார். அப்படித்தான் இருக்கிறது இவர்கள் செயலும்.
யாருமே forward செய்யலேன்னா மூஞ்சிபுக்காரன் பணம் கொடுக்க மாட்டானா?
எத்தனை பேர் forward செய்திருக்கிறார்களோ அத்தனை டாலர் பணத்தை அவன் அனாதைகளுக்கு கொடுத்திருக்கிறான் என்பதற்கு என்ன சாட்சி இருக்கு?
Tuesday, 3 February 2015
தீபாவளி
ஹோலி பண்டிகை போல.