Thursday, 29 May 2014

வெந்நீர்.

இன்றும் பல இடங்களில் சாயங்கால வேளைகளில் வீட்டிற்கு வாசல் தெளிக்கும் பழக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

வெயில் காலங்களில் water tank இல் இருக்கும் தண்ணீர் சுடுகிறது. அந்த நீரை கொண்டு தான் பலர் வாசல் தெளிக்கிறார்கள். இது தவறு என்பது என் கருத்து. குளிர்ந்த நீர் கொண்டு தான் வாசல் தெளிக்க வேண்டும்.

முன்னமே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்திருந்து அதை வாசல் தெளிக்க பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment